தேவையான பொருட்கள்:
- அவகாடோ -2
- எலுமிச்சை சாரு - 3 ஸ்பூன்
- உப்பு - 1 ஸ்பூன்
- பச்சைமிளகாய்-2
- வெங்காயம் - 1
- தக்காளி - 1
- கொத்தமல்லி இலை - சிறிது
- பூண்டு - 3 பல்
- அவகாடோவை பாதியாக நறுக்கி உள்ளே இருக்கும் கொட்டையை எடுத்து விட்டு ஒரு ஸ்பூன் கொண்டு ஸ்கூப் செய்து வைக்கவும்.
- பின் அதில் உப்பு, மிளகு தூள் சேர்த்து கிளறவும்.
- பொடியாக வெங்காயம், தக்காளி, பச்சைமிளகாய்,பூண்டு மற்றும் கொத்தமல்லி இலை சேர்த்து கிளறவும்.
- கடைசியாக எலுமிச்சை சாரு சேர்த்து கிளறி ஒரு மணி நேரம் fridge ல் வைத்து பரிமாறவும்.குவாக்கமொலே ரெடி இதை சிப்ஸ் உடன் பரிமாறவும்.
0 comments:
Post a Comment