தேவையான பொருட்கள்:
- அவகாடோ - 1
- வெங்காயம் -1
- தக்காளி -1
- பச்சை மிளகாய் -1
- கொத்தமல்லி - சிறிது
- லெமன் சாறு - 1 ஸ்பூன்
- உப்பு - 1/2 ஸ்பூன்
- பிரட்- 4
- பட்டர்- சிறிது
செய்முறை:
- அவகாடோவை ஓடு பாத்திரத்தில் போட்டு நன்கு மசித்து கொள்ளவும்
- பின் அதில் பொடியாக நறுக்கி வைத்த வெங்காயம்,தக்காளி,பச்சைமிளகாய் ,கொத்தமல்லி சேர்த்து கிளறவும்.
- பின் அதில் லெமன் சாறு,உப்பு சேர்த்து நன்கு கிளறி இரண்டு பிரட் துண்டுகளின் நடுவில் வைத்து, சூடான தவில் சிறிது பட்டர் தடவி இருபுறமும் திருப்பி போட்டால் அவகாடோ பிரட் சான்ட்விச் ரெடி (சீஸ் 1 துண்டு வைத்தும் டோஸ்ட் செய்யலாம் )
குறிப்பு :
டோஸ்ட்டர் ஓவன் இருந்தால் அதில் டோஸ்ட்ல் வைத்து இருபக்கமும் திருப்பி டோஸ்ட் செய்து எடுக்கலாம்
0 comments:
Post a Comment