தேவையான பொருட்கள்:
- சாதம் - 2 கப்
- மஞ்சள் தூள் - 1/4 ஸ்பூன்
- கருவேப்பில்லை- சிறிது
- உப்பு - 2 ஸ்பூன்
- புளி - 1 கப் கரைத்தது
- வேர்கடலை -1 ஸ்பூன்
- கடுகு - 1/4 ஸ்பூன்
- கடலை பருப்பு - 1/2 ஸ்பூன்
- உளுத்தம் பருப்பு - 1/2 ஸ்பூன்
- எண்ணெய் - 4 ஸ்பூன்
- சீரகம் - 1/2 ஸ்பூன்
- கடலை பருப்பு - 2 ஸ்பூன்
- உளுத்தம் பருப்பு - 2 ஸ்பூன்
- மிளகு - 1/2 ஸ்பூன்
- தனியா - 1/2 ஸ்பூன்
- வெந்தயம் - 1/4 ஸ்பூன்
- க.மிளகாய் - 8
செய்முறை:
- வறுத்து அரைக்க வேண்டிய பொருட்களை எண்ணெய் விடாமல் வறுத்து ஆறவிடவும். ஆறியதும் பொடியாகி கொள்ளவும்.
- பின் ஒரு பாத்திரத்தில் எண்ணெய் விட்டு கடுகு, உளுந்து, கடலை பருப்பு கருவேப்பில்லை, க.மிளகாய், வேர்கடலை சேர்த்து பொரிந்ததும்அதில் கரைத்த புளி தண்ணீர் உற்றி கொதிக்கவிடவும்.
- நன்கு கொதித்ததும் அரைத்த பொடி, உப்பு சேர்த்து கிளறி இறக்கவும்.
- பின் வடித்த சாதம் சேர்த்து கிளறவும்.
0 comments:
Post a Comment