தேவையான பொருட்கள் :
- அரிசி மாவு - 2 கப்
- சர்க்கரை - 1 கப்
- ஏலக்காய் - 2
- துருவிய தேங்காய் - 1 கப்
- உப்பு - சிறிது
- நெய் - 2 ஸ்பூன்
செய்முறை :
- அரிசி மாவுடன் சிறிது தண்ணீர் சேர்த்து பிசறவும்.
- மாவு லேசாக ஈரப்பதத்துடன் உருண்டு வரும் போது குக்கரில் வைத்து வேக விடவும். ஒரு விசில் வந்ததும் இறக்கி மாவை உதிர்த்து விட்டு கிளறி விடவும்.
- வேக வைத்த மாவுடன் சர்க்கரை , தேங்காய் துருவல், ஏலக்காய் , நெய் சேர்த்து கிளறி விடவும்.
- சுவையான புட்டு ரெடி.
0 comments:
Post a Comment