தேவையான பொருட்கள் :
- பச்சரிசி - 1 கப்
- சிறுபருப்பு - 1/4 கப்
- வெள்ளம் - 1 1/2 கப்
- முந்திரி -10
- திராட்சை- 8
- நெய் - 5 ஸ்பூன்
- ஏலக்காய் - 4
- உப்பு - ஒரு சிட்டிகை
செய்முறை :
- cookerல் அரிசி,பருப்பு போட்டு 2 கப் தண்ணீர் உற்றி 5 விசில் விடவும்.
- ஒரு பாத்திரத்தில் அரை கப் தண்ணீர் உற்றி நுணுக்கிய வெள்ளம் போட்டு கொதிக்க விடவும்.
- கொதித்ததும் அதை எடுத்து வெந்த சாதத்துடன் சேர்த்து, ஏலகாய் போட்டு நன்கு கிளறவும்.
- கடாயில் நெய் உற்றி காய்ந்ததும் முந்திரி ,திராட்சையை சேர்த்து வறுத்து அதை கிளறிய சாதத்துடன் போட்டு சூடாக பரிமாறவும்.
0 comments:
Post a Comment