தேவையான பொருட்கள்:
- கடலைமாவு - 2 கப்
- அரிசி மாவு - 1 கப்
- மிளகாய்தூள் - 1 ஸ்பூன்
- பெருங்காய தூள் - 1/2 ஸ்பூன்
- எண்ணெய் -பொரிக்க
- உப்பு - 1 ஸ்பூன்
- கடலைமாவையும், அரிசிமாவையும் ஒரு பாத்திரத்தில் போட்டு, அதில் மிளகாய்தூள், பெருங்காயப்பொடி, உப்பு, 3 ஸ்பூன் சூடான எண்ணெய் ஆகியவற்றை சேர்த்து கலந்து தண்ணீர் விட்டு பிசையவும்.
- கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் மாவினை அச்சில் வைத்து, பிழிந்து வெந்தவுடன் எடுக்கவும்.ரிப்பன் பகோடா ரெடி.
0 comments:
Post a Comment