தேவையான பொருட்கள் :
- பிரொக்கோலி -1 கப்
- உப்பு - சிறிது
- மிளகு தூள்-1/4 ஸ்பூன்
- பூண்டு-2 பல்
- ஒலிவ்(Olive)எண்ணெய் -1 ஸ்பூன்
செய்முறை :
- பிரொக்கோலி சுத்தம் செய்து சிறு சிறு துண்டாக வெட்டி வைத்து கொள்ளவும்.
- பின் அதில் உப்பு, மிளகு தூள்,எண்ணெய் , பொடியாக நறுக்கிய பூண்டு சேர்த்து நன்கு கிளறவும்.
- பின் அதை ஓவனில்(oven) 10 நிமிடம் வைத்து bake செய்து எடுத்தால் கிரிஸ்பி பிரொக்கோலி தயார்.
0 comments:
Post a Comment