தேவையான பொருட்கள்:
- சிக்கன்-8(Medium size pieces)
- மிளகாய்த்தூள்-1ஸ்பூன்
- மஞ்சள்தூள்-1/4ஸ்பூன்
- தந்துரிமசாலா-1 1/2 ஸ்பூன்
- கேசரி கலர்-சிறிது
- உப்பு-1ஸ்பூன்
- தயிர்-2 ஸ்பூன்
- எண்ணெய்- 2ஸ்பூன்
செய்முறை:
- சிக்கனை சுத்தம் செய்து மிளகாய்த்தூள்,மஞ்சள்தூள்,தந்துரிமசாலா,உப்பு , தயிர்,எண்ணெய்,கேசரிகலர் சேர்த்து நன்கு பிசறி 5 மணிநேரம் ஊறவிடவும்.
- பின் க்ரில்லரை 350 டிகிரி சூடு செய்து ஊறிய சிக்கன் துண்டுகளை போட்டு நன்கு வேகவிடவும்.
- வெந்ததும் அதனுடன் கிரில் செய்த வெங்காயம் ,எலுமிச்சை சாறு சேர்த்து பரிமாறவும்.
0 comments:
Post a Comment