- மீன் - 4 துண்டுகள்
- இஞ்சி பூண்டு விழுது - 1 ஸ்பூன்
- எலுமிச்சை சாறு - 1/2 ஸ்பூன்
- மிளகாய் தூள் - 1 ஸ்பூன்
- தனியாதூள் - 1 ஸ்பூன்
- மஞ்சள் தூள் -1/4 ஸ்பூன்
- எண்ணெய் - 3 ஸ்பூன்
- உப்பு - 1 ஸ்பூன்
செய்முறை :
- ஒரு பாத்திரத்தில் மீனை தவிர அனைத்து பொருட்களை சேர்த்து நன்கு பிசையவும்.
- மீன் துண்டுகளை, பிசைந்து வைத்திருக்கும் மசாலா கலவையில் நன்கு பிரட்டி 2 மணி நேரம் ஊற வைக்கவும்.
- பின்பு ஒரு தவாவில் எண்ணெய் உற்றி காய்ந்ததும் மீன் துண்டுகளை போட்டு சிறு தீயில் வருத்து எடுக்கவும்.
0 comments:
Post a Comment