தேவையான பொருட்கள் :
- மஷ்ரூம் - 8
- வெங்காயம் - 1
- இஞ்சிபூண்டு - 1 ஸ்பூன்
- மிளகாய்த்தூள் - 1/2 ஸ்பூன்
- தனியாதூள் - 1/2ஸ்பூன்
- மஞ்சள்தூள் - 1/4 ஸ்பூன்
- கரம் மசாலா - 1/2 ஸ்பூன்
- உப்பு - 3/4ஸ்பூன்
- மிளகுதூள் - 1/2ஸ்பூன்
- எண்ணெய்- 1ஸ்பூன்
செய்முறை :
- முதலில் எண்ணெய் உற்றி காய்ந்ததும் அதில் வெங்காயம் போட்டு வதக்கவும். வதங்கியதும் அதில் இஞ்சிபூண்டு பேஸ்ட் போட்டு வதக்கவும்.
- பின் அதில் மஷ்ரூம் போட்டு வதக்கி அதில் மிளகாய் தூள்,தனியா தூள், மஞ்சள் தூள், கரம் மசாலா, உப்பு போட்டு வதக்கவும்.
- சிறிய தீயில் மூடி போட்டு வதக்கவும்.வெந்ததும் மிளகு தூள் போட்டு வறுத்து எடுக்கவும்.
0 comments:
Post a Comment