தேவையான பொருட்கள்:
- கருவேப்பிலை-2 கப்
- உள்ளுதம்பருப்பு-1/4 கப்
- கடலைபருப்பு-2 ஸ்பூன்
- க.மிளகாய்-5
- பூண்டு-1 பல்
- உப்பு-3/4 ஸ்பூன்
செய்முறை :
- கருவேப்பிலை சுத்தம் செய்து ஒரு கடாயில் போட்டு நன்கு வறுத்துகொள்ளவும்.
- நன்கு வறுத்ததும் ஒரு தட்டில் கொட்டி கொள்ளவும்.பின் அதே கடாயில் உள்ளுதம்பருப்பு,கடலைபருப்பு,க.மிளகாய் சேர்த்து நன்கு வறுத்து கொள்ளவும்.
- வறுத்ததும் நன்கு ஆறவைத்து கொள்ளவும்.
- மிக்ஸ்யில் கருவேப்பிலை சேர்த்து அரைக்கவும்.பின் வறுத்துவைத்த பருப்பு,க.மிளகாய்,உப்பு,பூண்டு சேர்த்து அரைக்கவும்.
- கருவேப்பிலை பொடி ரெடி.இட்லி,தோசை,சூடான சாதத்துடன் சாபிடலாம்.
3 comments:
Excellent article! We will be linking to this particularly great article on
our site. Keep up the good writing.
Look at my site :: stretch mark lotion
Hurrah, that's what I was searching for, what a data! existing here at this webpage, thanks admin of this site.
Feel free to surf to my site; stretch Mark Removal and home remedy
Hi there! Ԝould you mind if I share yߋur blog with my
tԝitter grοup? There's a lot of folks that I think would really appгeciɑte your content.
Please let me know. Many thanks
My webpage :: epic soccer Training program
Post a Comment