தேவையான பொருட்கள் :
- ரவா - 2 கப்
- வெங்காயம் - 1
- கேரட்,பீன்ஸ் பொடியாக நறுக்கியது - 1 கப்
- பச்சை பட்டாணி - 1/4 கப்
- இஞ்சி,பூண்டு பேஸ்ட் - 1 ஸ்பூன்
- தக்காளி - 1
- கிராம்பு, பட்டை.பிரிஞ்சி இலை- 2
- பச்சைமிளகாய் - 3
- எண்ணெய் - 3 ஸ்பூன்
- உப்பு - 1 ஸ்பூன்
- மஞ்சள் பொடி - 1/2 ஸ்பூன்
- சோம்பு - 1/4 ஸ்பூன்
- கடாயில் எண்ணெய் விட்டு மசாலா பொருட்களை தாளிக்கவும், வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சிபூண்டு பேஸ்ட்,தக்காளி, காய்கறி சேர்த்து வதக்கவும்.
- ஒரு கப் ரவைக்கு 2 கப் தண்ணீர் அளந்து அத்துடன் சேர்த்து கொதிக்கவைக்கவும். உப்பு, மஞ்சள் பொடி சேர்க்கவும்.
- ரவையை கொட்டி கிளறவும். நன்றாக வெந்ததும் கொத்தமல்லி தூவி கிளறவும்.
- சுவையான கிச்சடியை சட்னியுடன் பறிமாறவும்.
ரவை கொட்டி கிளரும் போது சிறுதீயில் வைத்து சமைக்கவும்.
0 comments:
Post a Comment