தேவையான பொருட்கள் :
- பரோட்டா - 5
- வெங்காயம் - 2
- கொடமிளகாய் - 2
- சில்லிசாஸ் - 1 ஸ்பூன்
- தக்காளி சாஸ் -1ஸ்பூன்
- சோயாசாஸ் -1/ 2 ஸ்பூன்
- மிளகாய் தூள் -1ஸ்பூன்
- உப்பு -1ஸ்பூன்
- எண்ணெய் -4 ஸ்பூன்
- கொத்தமல்லி-சிறிது
செய்முறை :
- முதலில்பரோட்டா சமைத்து அதை Cube வடிவில் வெட்டி கொள்ளவும்.
- ஒரு கடாய் வைத்து அதில் எண்ணெய் உற்றி சூடேறியதும் வெங்காயம், கொடமிளகாய் போட்டு வதக்கவும்.
- பாதி வதங்கியதும் சில்லிசாஸ்,தக்காளி சாஸ்,சோயாசாஸ், மிளகாய் தூள்,உப்பு சேர்த்து கிளறவும்.
- அதனுடன் சிறிது தண்ணீர் உற்றி கிளறவும். வெங்காயம், கொடமிளகாய் வெந்ததும் அதனுடன் வெட்டி வைத்த பரோட்டா சேர்த்து கிளறி கொத்தமல்லி போட்டு தயிர் பச்சடியுடன் பரிமாறவும்.
0 comments:
Post a Comment