- தேங்காய் - 1 கப்
- பச்சை மிளகாய் - 4
- பொட்டுகடலை - 1/2 கப்
- கடுகு - 1/4 ஸ்பூன்
- உளுத்தம்பருப்பு - 1/4 ஸ்பூன்
- கருவேப்பில்லை - சிறிது
- உப்பு - 1/2 ஸ்பூன்
- எண்ணெய் - 1/2 ஸ்பூன்
செய்முறை :
- முதலில் தேங்காய், பச்சைமிளகாய், பொட்டுகடலை, உப்பு, தண்ணீர் சேர்த்து அரைக்கவும்.
- பின் ஒரு கடாயில் எண்ணெய் உற்றி கடுகு, உளுத்தம்பருப்பு, கருவேப்பில்லை சேர்த்து தாளித்து சட்னியில் சேர்த்து இட்லி, தோசையுடன் பரிமாறவும்.
0 comments:
Post a Comment