தேவையான பொருட்கள் :
- அரிசி மாவு - 2 கப்
- தண்ணீர் - 2 1/2 கப்
- உப்பு - 1 ஸ்பூன்
செய்முறை :
- ஒரு பாத்திரத்தில் தண்ணீர் கொதிக்கவிடவும் , பின் அதை அரிசி மாவில் சேர்த்து நன்கு கட்டிபடாமல் கிளறவும்.
- பின் இடியாப்பம் பிழியும் பாத்திரத்தில் சிறிது எண்ணெய் தடவி அதில் கிளறிய மாவை அதில் போட்டு இட்லி பாத்திரத்தில் பிழியவும்.
- பிழிந்த இடியாப்பத்தை இட்லி மூடி போட்டு நன்கு வேகவிடவும்.
- பின் சூடான இடியாப்பத்தை குருமா அல்லது தேங்காய் பால்,சர்க்கரை சேர்த்து பரிமாறவும்.
0 comments:
Post a Comment