தேவையான பொருட்கள்:
- காலிப்ளவர்- 1 சிறியது
- கடலைமாவு-4 ஸ்பூன்
- மைதா -4 ஸ்பூன்
- காரன்மாவு-2 ஸ்பூன்
- உப்பு-1 ஸ்பூன்
- இஞ்சிபூண்டு பேஸ்ட்-2 ஸ்பூன்
- மிளகாய்த்தூள்-1 1/2 ஸ்பூன்
- ரெட் கேசரி கலர்-சிறிது
- முட்டை-1
- லெமன் ஜூஸ் - 2 ஸ்பூன்
- தயிர்-4 ஸ்பூன்
செய்முறை:
- காலிப்ளவர் பூவை சிறிதாக வெட்டி தண்ணீரில் போட்டு சுத்தம் செய்து வைக்கவும்.
- அதை ஒரு பாத்திரத்தில் போட்டு அதில் இஞ்சிபூண்டு பேஸ்ட், கடலைமாவு,மைதா, காரன்மாவு,உப்பு,தயிர்,மிளகாய்த்தூள், முட்டை, லெமன் ஜூஸ், கேசரி கலர் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
- பின் அதை Fridge Freezer ல் 30 நிமிடம் வைத்து எடுத்து சூடான எண்ணெயில் நன்கு பொரித்து எடுக்கவும்.
- மொரு மொரு காலிப்ளவர் 65 ரெடி.
குறிப்பு:
Fridge ல் வைப்பதால் அதன் மசாலா நன்கு ஒட்டி இருக்கும்.
5 comments:
என்ன ப்ரியா? காளி பயங்கரத் தாண்டவமா?:-)))))
காளியைக் காலி பண்ணலாமா?
துளசி காமெடி செய்றிங்க என்ன வச்சி.... பிழைக்கு மன்னிக்கவும்...காலி பண்ணியாச்சா!!!!!!!!!!
ச்சும்மா.........:-))))) நோ சீரியஸ் ப்ளீஸ்:-)))))
http://thulasidhalam.blogspot.com.au/2009/06/2009-37.html
Its Ok thulasi no problem:)))))
so nice
Post a Comment