தேவையான பொருட்கள் :
- கோஸ் - 2 கப்
- வெங்காயம் - 1
- எண்ணெய் - 2 ஸ்பூன்
- கடுகு -1/4 ஸ்பூன்
- உள்ளுதம் பருப்பு -1/2 ஸ்பூன்
- கடலைபருப்பு -1/2 ஸ்பூன்
- கா.மிளகாய் - 3
- மஞ்சள்தூள் -1/4 ஸ்பூன்
- உப்பு -1/2 ஸ்பூன்
- கருவேப்பிலை - சிறிது
செய்முறை :
- கடாயில் எண்ணெய் உற்றி சூடானதும் கடுகு, உள்ளுதம்பருப்பு, கடலைபருப்பு, கருவேப்பிலை,க.மிளகாய் சேர்த்து பொரிந்ததும் பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
- வெங்காயம் வதங்கியதும் பொடியாக நறுக்கிய கோஸ் சேர்த்து வதக்கவும்.
- 2 நிமிடம் வதங்கியதும் மஞ்சள் தூள்,உப்பு சேர்த்து சிறு தீயில் வைத்து வேகவிடவும்.வேண்டுமென்றால் சிறிது தேங்காய் துருவல் சேர்த்து கிளறவும்.
0 comments:
Post a Comment