தேவையான பொருட்கள் :
- பெரிய உருளைக்கிழங்கு - 2
- எண்ணெய் - பொரிக்க
- மிளகுதூள் - 1/2 ஸ்பூன்
- உப்பு - 1/2 ஸ்பூன்
செய்முறை :
- உருளைக்கிழங்கை தோல் சீவிநீளமான துண்டுகளாக நறுக்கி ஐஸ் தண்ணீரில் போட்டு 1நேரம் ஊறவிடவும்.
- பிறகு உருளைத்துண்டுகளை எடுத்து ஈரத்தை ஒற்றி எடுத்து விடவும்.
- பின் எண்ணெய் ஒரு கடாயில் வைத்து சூடானதும் உருளைகிழங்கை போட்டு பொரித்து எடுக்கவும்.
- சூடாக இருக்கும் போதே அதில் உப்பு,மிளகு தூள் சேர்த்து குலுக்கி விடவும். சுவையான ஃப்ரெஞ்ச் ஃப்ரைஸ் ரெடி.
குறிப்பு :
ஃப்ரெஞ்ச் ஃப்ரைஸ் குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த snack.ஃப்ரெஞ்ச் ஃப்ரைஸ்உடனேயே பரிமாறவும் அல்லது கிரிஸ்பி போய்விடும்.
0 comments:
Post a Comment