தேவையான பொருட்கள் :
- மாதுளம்பழம்- 1
- பால்-1 கப்
- சக்கரை -1/2 கப்
- ஐஸ் கியுப்- 10
செய்முறை:
- மாதுளைபழத்தை தோல் உரித்து விதைகளை தனியாக எடுத்து வைக்கவும்.
- மாதுளைவிதைகளை மிக்ஸ்சியில் போட்டு அதனுடன் பால் சேர்த்து அரைக்கவும்.
- பின் சக்கரை,ஐஸ் சேர்த்து நன்றாக மிக்ஸ்யில் 2 நிமிடம் நன்கு அரைக்கவும்.
- சுவையான மாதுளை மில்க் ஷேக் ரெடி.
குறிப்பு :
மிக்ஸ்யில் ஜூஸ் extractor ல் போட்டு அரைத்தால் வடிகட்டும் வேலை எளிது.
1 comments:
good
Post a Comment