ஆய்வுகள் ஆப்பிள் இரத்த கொழுப்பு குறைக்க உதவும் என்று கூறுகிறது.ஆப்பிள் மலச்சிக்கல் மற்றும் வயிற்றுப்போக்கை எதிர்கொள்ள உதவுதோடு மேலும் நோய் எதிராக பாதுகாப்புகளை மேம்படுத்துவதில் உதவுகிறது.
தேவையான பொருட்கள்:
செய்முறை :
- மிக்ஸ்யில் தோல்,கொட்டை நீக்கிய ஆப்பிள்,சக்கரை,பால்,ஐஸ் கட்டி சேர்த்து நன்கு அரைக்கவும்.
- ஆப்பிள் மில்க் ஷேக் ரெடி.
குறிப்பு :
விரும்பினால் எல்லா மில்க் ஷேக்களில் 2 ஸ்பூன் வெண்ணிலா ஐஸ் கிரீம் சேர்த்து அடித்தால் சுவை கூடுதலாக இருக்கும்.
0 comments:
Post a Comment