- சேப்பங்கிழங்கு - 4
- பூண்டு - 3 பல்
- கறிவேப்பிலை - சிறிது
- கடுகு- 1/4 ஸ்பூன்
- உள்ளுதம்பருப்பு- 1/4 ஸ்பூன்
- மஞ்சள் தூள் - 1/4 ஸ்பூன்
- மிளகாய் தூள் - 3/4 ஸ்பூன்
- தனியா தூள் -3/4ஸ்பூன்
- மிளகு தூள் -1/2ஸ்பூன்
- உப்பு - 3/4 ஸ்பூன்
- எண்ணெய் -3 ஸ்பூன்
செய்முறை:
- பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி சேப்பங்கிழங்கை வேக வைக்கவும்.
- சேப்பங்கிழங்கு தோல் நீக்கிவிட்டு,நறுக்கிவைத்து கொள்ளவும்.
- ஒரு கடாயில் எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு, உள்ளுதம்பருப்பு, கருவேப்பிலை சேர்த்து பொரிந்ததும், மஞ்சள் தூள், மிளகாய் தூள்,தனியா தூளை சேர்க்கவும்.
- அதில் தட்டி வைத்த பூண்டு சேர்த்து வதக்கவும்.
- பின்னர் சேப்பங்கிழங்கு சேர்த்து நன்கு வறுக்கவும்.
- இதனுடன் உப்பு,மிளகு தூள் சேர்த்து நன்கு ஃப்ரை செய்யவும்.
0 comments:
Post a Comment