Pages

ப்ராக்கலிபொரியல்


தேவையான பொருட்கள் :
  1. ப்ராக்கலி- 200 கிராம்
  2. வெங்காயம் - 1
  3. கடுகு - 1/2 ஸ்பூன்
  4. காய்ந்த மிளகாய் - 3
  5. கடலை பருப்பு - 1/2 ஸ்பூன்
  6. உளுத்தம் பருப்பு - 1/2 ஸ்பூன்
  7. உப்பு - 1/2 ஸ்பூன்
  8. எண்ணெய் - 1 ஸ்பூன்

செய்முறை :

  1. எண்ணெய் சூடேறியதும் கடுகு போட்டு பொரிந்ததும்.
  2. கடலை பருப்பு,உளுத்தம் பருப்பு, காய்ந்த மிளகாய் போடவும்.
  3. அதனுடன் வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும்.
  4. வெங்காயம் வதங்கியதும்ப்ராக்கலி, உப்பு சேர்த்து வேகவிடவும்.
  5. ப்ராக்கலிபொரியல் ரெடி.



0 comments:

Post a Comment