Pages

பாம்பே சட்னி



தேவையான பொருட்கள் :
  1. வெங்காயம் - 1
  2. தக்காளி - 1
  3. பச்சை மிளகாய் - 2
  4. இஞ்சிபூண்டு பேஸ்ட் - 1 ஸ்பூன்
  5. கடலை மாவு -2 ஸ்பூன்
  6. எண்ணெய் - 2 ஸ்பூன்
  7. கடுகு - 1/4 ஸ்பூன்
  8. உளுத்தம் பருப்பு -1/4 ஸ்பூன்
  9. சோம்பு ௦- 1/4 ஸ்பூன்
  10. மிளகாய் தூள் -1/2 ஸ்பூன்
  11. தனியா தூள் - 1/2 ஸ்பூன்
  12. மஞ்சள் தூள் - 1/4 ஸ்பூன்
  13. கரம் மசாலா - 1/4 ஸ்பூன்
  14. கறிவேப்பிலை - ஒரு கொத்து
  15. உப்பு - 1ஸ்பூன்
செய்முறை :
  1. முதலில் ஒரு கடாயில் எண்ணெய் உற்றி காய்ந்ததும் கடுகு, உளுத்தம் பருப்பு , சோம்பு போட்டு பொரிந்ததும் வெங்காயம்,ப.மிளகாய் சேர்த்து வதக்கவும்.
  2. வெங்காயம் வதங்கியதும் இஞ்சிபூண்டு பேஸ்ட் போட்டு வதக்கவும்.
  3. பின்புதக்காளி சேர்த்து நன்கு வதக்கவும்.
  4. அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், தனியா தூள், கரம் மசாலா, உப்பு சேர்த்து வதக்கி தண்ணீர் விட்டு கொதிக்க விடவும்.
  5. கடலை மாவை ஒரு சிறிய கப் தண்ணீர் சேர்த்து கலந்து அதில் உற்றி 2 நிமிடம் கொதிக்க விட்டு , சாப்பதியுடன் பரிமாறவும்.

0 comments:

Post a Comment