தக்காளி - 2
சீரகம் - 1/2 ஸ்பூன்
பூண்டு - 2 பல்
மிளகு -1/2 ஸ்பூன்
பச்சை மிளகாய் - 1
எண்ணெய் - 1 ஸ்பூன்
எண்ணெய் - 1 ஸ்பூன்
கடுகு - 1/4 ஸ்பூன்
க . மிளகாய் - 2
கருவேப்பில்லை - சிறிது
கருவேப்பில்லை - சிறிது
கொத்தமல்லி -சிறிது
மஞ்சள் தூள் -சிறிது
உப்பு - 1 ஸ்பூன்
பெருங்காய தூள் -சிறிது
செய்முறை :
- சீரகம், பூண்டு, மிளகு, பச்சை மிளகாய் அனைத்தும் சேர்த்து அரைக்கவும்.
- தக்காளி நன்றாக தண்ணீர் சேர்த்து பிழிந்து வைக்கவும்.
- ஒரு கடாய் வைத்து எண்ணெய் உற்றி காய்ந்ததும் கடுகு, கருவேப்பில்லை பொரிந்ததும்க.மிளகாய் சேர்த்து வதக்கவும்.
- அத்துடன் அரைத்து வைத்ததை சேர்த்து வதக்கவும்.
- பின்பு அதில் கரைத்து வைத்த தக்காளி சாரு சேர்த்து அதில் மஞ்சள் தூள், பெருங்காயதூள், உப்பு சேர்க்கவும்.
- கொதி வரும் நிலையில் கொத்தமல்லி தூவி இறக்கவும்.
0 comments:
Post a Comment