skip to main |
skip to sidebar
தேவையான பொருட்கள் :
- தக்காளி - 3
- வெங்காயம் - 1
- க.மிளகாய் - 4
- உளுத்தம் பருப்பு - 1 ஸ்பூன்
- கடலை பருப்பு -1 ஸ்பூன்
- கடுகு - சிறிது
- உப்பு - 3/4 ஸ்பூன்
- கருவேப்பிலை - சிறிது
- எண்ணெய் - 2ஸ்பூன்
செய்முறை:
- கடாயில் எண்ணெய் ஊற்றி கடலை பருப்பு மற்றும் உளுத்தம் பருப்பு போட்டு தாளிக்கவும்.
- பின் வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
- நன்கு வதங்கியது தக்காளியை போட்டு வதக்கி இறக்கவும்.
- ஆறியது மிக்ஸியில் உப்பு சேர்த்து தண்ணீர் விடாமல் அரைக்கவும்.
- சிறிய கடாயில் எண்ணெய் உற்றி காய்ந்ததும் கடுகு, உளுத்தம் பருப்பு சேர்த்து பொரிந்ததும் கருவேப்பிலை போட்டு தாளித்து சட்னியுடன் சேர்க்கவும்.
0 comments:
Post a Comment