Pages

மட்டன் சூப்

தேவையான பொருட்கள் :


  1. வெங்காயம் -1
  2. தக்காளி -1
  3. இஞ்சி - சிறிய துண்டு
  4. பூண்டு -3 பல்
  5. மட்டன் (எலும்புடன்) -50 கிராம்
  6. கொத்தமல்லி - சிறிதளவு
  7. மஞ்சள்தூள் - 1/4 ஸ்பூன்
  8. உப்பு - 1 ஸ்பூன்
  9. சீரகம் - 1/4 ஸ்பூன்
  10. மிளகு -1/4 ஸ்பூன்
  11. எண்ணெய் - 1 ஸ்பூன்

செய்முறை : 

  1. குக்கரில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் நறுக்கின வெங்காயம் ,தக்காளி , இஞ்சி,பூண்டு ,மட்டன் துண்டுகள் ,உப்பு ,மஞ்சள் தூள் போட்டு இரண்டு கப் தண்ணீர் ஊற்றி ஆறு விசில் விடவும் .
  2. பின் இறக்கி தேவையான அளவு சீரக தூள், மிளகு தூள், கொத்தமல்லி தூவி சூடாக பரிமாறவும்.


0 comments:

Post a Comment