- ரவை - 1 கப்
- சர்க்கரை - 1 கப்
- கேசரி கலர் - சிறிது
- முந்திரி பருப்பு - 7
- உலர்ந்த திராட்சை - 5
- ஏலக்காய் - 2
- நெய் - 4 ஸ்பூன்
செய்முறை :
- முதலில் 1 ஸ்பூன் நெய்யில் ரவையை நன்றாக வறுத்து கொள்ளவும்.
- பாத்திரத்தில் இரண்டு கப் தண்ணீர் விட்டு அதில் கேசரி கலர், ஏலக்காயை பொடி போடவும்.
- கொதித்ததும் ரவையை போட்டு கட்டி படாமல் கிளறவும்.
- பின் சக்கரை போட்டு கிளறவும், 2 ஸ்பூன் நெய்யை ஊற்றி சிறிது நேரம் சிம்மில் வைத்து கிளறவும்.
- ஒரு கடாயில்1 ஸ்பூன் நெய் விட்டு முந்திரி,திராட்சை வறுத்து கேசரியில் போட்டு கிளறவும்.சுவையான கேசரி ரெடி.
0 comments:
Post a Comment