தேவையான பொருட்கள்:
- உள்ளுதம் பருப்பு - 1 1/2 கப்
- பச்சரிசி அரிசி மாவு -2 ஸ்பூன்
- வெங்காயம் – 1
- பச்சமிளகாய் – 3
- கருவேப்பிலை – சிறிது
- கொத்தமல்லி- சிறிது
- இஞ்சி பொடியாக நறுக்கியது – 1 ஸ்பூன்
- மிளகு பொடித்தது – 1/2 ஸ்பூன்
- உப்பு – 1 ஸ்பூன்
- எண்ணெய் – பொரிப்பதற்கு
செய்முறை:
- உளுத்தம் பருப்பை இரண்டு மணி நேரம் ஊறவைத்து நன்கு கெட்டியாக அரைத்து எடுக்கவும்.
- அரைத்த மாவில் பச்சரிசி மாவு, நறுக்கி வைத்த வெங்காயம் பச்சமிளகாய், கொத்துமல்லி, கருவேப்பிலை, உப்பு,இஞ்சி,மிளகு அனைத்தையும் சேர்த்து கலக்கவும்.
- அடுப்பில் வாணலியை வைத்து எண்ணையை காயவைத்து மிதமான சூட்டில் வடைகளாக தட்டி பொரித்து எடுக்கவும்.
- பொன்னிறத்தில் மெதுவடை பொரித்து எடுக்கவும் . தேங்காய் சட்னி அல்லது சாம்பார் உடன் சூடாக பரிமாறவும்.
0 comments:
Post a Comment