தேவையான பொருட்கள் :
- கொத்தமல்லி - 1 கப்
- புதினா - 1/2 கப்
- தேங்காய் துருவல் - 1/2 கப்
- பச்சைமிளகாய் - 2
- லெமன் ஜூஸ் - 2 ஸ்பூன்
- உப்பு - 1/2 ஸ்பூன்
- சக்கரை - 1/2 ஸ்பூன்
செய்முறை :
- புதினா, கொத்தமல்லி இலை, பச்சை மிளகாய், உப்பு, சக்கரை,தேங்காய் துருவல்,லெமன் ஜூஸ்,தண்ணீர் சேர்த்து மிக்ஸ்யில் நன்கு அரைத்து கொள்ளவும்.
- சாட் கிரீன் சட்னி ரெடி. சாட் உணவுடன் பரிமாறவும்.
0 comments:
Post a Comment