தேவையான பொருட்கள் :
செய்முறை :
- சிக்கன் - 500 கிராம்
- மிளகாய்த்தூள் - 1 ஸ்பூன்
- தந்தூரி மசாலா - 1 1/2 ஸ்பூன்
- இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 /2 ஸ்பூன்
- எலுமிச்சை பழம் - 1
- தயிர் - 1 ஸ்பூன்
- உப்பு -1 ஸ்பூன்
- கரம் மசாலா - 1/4 ஸ்பூன்
- எண்ணெய் - 2 ஸ்பூன்
- ரெட் கேசரி கலர் - சிறிது
செய்முறை :
- சிக்கன் சுத்தம் செய்து அதில் மிளகாய் தூள் , கரம் மசாலா தூள், தந்தூரி மசாலா, உப்பு ,எண்ணெய், ரெட் கேசரி கலர்,தயிர் போட்டு பிரட்டி 3 மணி நேரம் ஊறவிடவும்.
- பின் ஓவனில் 350 டிகிரியில் வைத்து சிக்கனை கிரில் செய்யவும்.
- சிக்கன் வெந்ததும் நீல வாக்கில் வெட்டிய வெங்காயம், எலுமிச்சை பழம், கிரீன் சட்னியுடன் பரிமாறவும்.
0 comments:
Post a Comment