தேவையான பொருட்கள் :
செய்முறை :
குறிப்பு :
பேல் பூரியை செய்த உடனேயே சாபிட்டால் நன்றாக இருக்கும். புளி சட்னி, புதினா சட்னி செய்முறையை சட்னி பகுதியில் பார்க்கலாம்.
- பொறி - 2 கப்
- நறுக்கிய தக்காளி - 1/2 கப்
- நறுக்கிய வெங்காயம் -1/2 கப்
- கொத்தமல்லி -1/4 கப்
- வேகவைத்த உருளைக்கிழங்கு -1/2 கப்
- நறுக்கிய வெள்ளரிக்காய் - 1/2 கப்
- பச்சைமிளகாய் -2
- புளி சட்னி - 2 ஸ்பூன்
- புதினா சட்னி - 2 ஸ்பூன்
- லெமன் ஜூஸ்-1 ஸ்பூன்
- சேவ்- 1/2 கப்
- தட்டை- 5
- மிளகாய் தூள் -சிறிது (Pinch)
- சாட் மசாலா -சிறிது
- கரம் மசாலா - சிறிது
செய்முறை :
- ஒரு பாத்திரத்தில் மேலே சொன்ன பொருட்களில் புளி சட்னி, புதினா சட்னியை தவிர அனைத்தையும் போட்டு நன்கு கலக்கவும்.
- பின் அதில் இனிப்பு புளி சட்னி, புதினா சட்னியை சேர்த்து கிளறி, கொத்தமல்லி தூவி பரிமாறவும்.
குறிப்பு :
பேல் பூரியை செய்த உடனேயே சாபிட்டால் நன்றாக இருக்கும். புளி சட்னி, புதினா சட்னி செய்முறையை சட்னி பகுதியில் பார்க்கலாம்.
0 comments:
Post a Comment