வாழை பூக்கள் வைட்டமின் E, உணவு இழைகள் (Dietary fiber), புரதங்கள் (protein) மற்றும் நிறைவுறா கொழுப்பு அமிலங்கள் (unsaturated fatty acid) உள்ளன.
தேவையான பொருட்கள் :
செய்முறை :
வாழைப்பூ நறுக்கிய உடனே கருகாமல் இருக்க மோரில் போட்டு வைக்கவும்.
தேவையான பொருட்கள் :
- நறுக்கிய வாழைப்பூ – 1 கப்
- கடலைப்பருப்பு – 2 கப்
- சோம்பு – 1/2 ஸ்பூன்
- பச்சைமிளகாய் – 4
- வெங்காயம் – 1
- உப்பு - 1 ஸ்பூன்
- எண்ணெய் - வடை பொரிப்பதற்கு
செய்முறை :
- கடலைப்பருப்பை இரண்டு மணி நேரம் ஊற வைத்து சோம்பு சேர்த்து கரகரப்பாக அரைத்துக் கொள்ளவும்.
- இதனுடன் வாழைப்பூவை சேர்த்து ஒரு சுற்று சுற்றி எடுக்கவும்.
- அரைத்த கலவையுடன் வெங்காயம்,பச்சைமிளகாய் , உப்பு சேர்த்து பிசைந்து கொள்ளவும்.
- எண்ணெயை காய வைத்து மாவை வடையாகத் தட்டி, பொரித்தெடுக்கவும்.
வாழைப்பூ நறுக்கிய உடனே கருகாமல் இருக்க மோரில் போட்டு வைக்கவும்.
0 comments:
Post a Comment