skip to main |
skip to sidebar
தேவையான பொருட்கள் :
- தயிர்- 1 கப்
- சக்கரை - 1 /2 கப்
- தண்ணீர் - 1 /4 கப்
செய்முறை :
- மிக்ஸ்யில் தயிர் , சக்கரை, தண்ணீர் சேர்த்து நன்றாக அடிக்கவும். சுவையான லஸ்ஸி ரெடி.
- விரும்பினால் ரோஸ் எஸ்சென்ஸ் சிறிது சேர்த்து அடிக்கவும்.
- நன்கு பழுத்த மாம்பழம் சேர்த்து அடித்தல் ஸ்வீட் மாம்பழ லஸ்ஸி ரெடி.
0 comments:
Post a Comment