- வேர்க்கடலை - அரை கப்
- காய்ந்த மிளகாய் - 2
- புளி - சிறிய உருண்டை
- உப்பு - 1/2 ஸ்பூன்
- இஞ்சி - சிறிய துண்டு
- கடுகு- 1/4 ஸ்பூன்
- கறிவேப்பிலை- சிறிது
- எண்ணெய் - 1 ஸ்பூன்
- வேர்க்கடலை மற்றும் காய்ந்த மிளகாயை வெறும் கடாயில் வறுத்துக் கொள்ளவும். வறுத்த வேர்க்கடலையை தோல் நீக்கி வைத்துக் கொள்ளவும்.
- எல்லாவற்றையும் சேர்த்து மிக்சியில் போட்டு சிறிது தண்ணீர் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.
- கடுகு, கறிவேப்பிலை தாளித்து சேர்க்கவும்.
குறிப்பு :
மைக்ரோ வேவ் உள்ளவர்கள் வேர்கடலையை 2 நிமிடம் வைத்து எடுத்தாலே கடாயில் வருக்க வேண்டியது இல்லை.
0 comments:
Post a Comment