தேவையான பொருட்கள் :
செய்முறை :
- வெங்காயம் -1
- தக்காளி -1
- இஞ்சி - சிறிய துண்டு
- பூண்டு -3 பல்
- சிக்கன் (எலும்புடன்) -50 கிராம்
- கொத்தமல்லி - சிறிதளவு
- மஞ்சள்தூள் - 1/4 ஸ்பூன்
- உப்பு - 1 ஸ்பூன்
- சீரகம் - 1/4 ஸ்பூன்
- மிளகு -1/4 ஸ்பூன்
- எண்ணெய் - 1 ஸ்பூன்
செய்முறை :
- குக்கரில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் நறுக்கின வெங்காயம் ,தக்காளி , இஞ்சி,பூண்டு ,சுத்தம் செய்த சிக்கன்,உப்பு ,மஞ்சள் தூள் போட்டு இரண்டு கப் தண்ணீர் ஊற்றி இரண்டு விசில் விடவும் .
- பின் இறக்கி தேவையான அளவு சீரக தூள், மிளகு தூள், கொத்தமல்லி தூவி சூடாக பரிமாறவும்.
1 comments:
Muruku
thattai
tomato soup
Post a Comment