தேவையான பொருட்கள் :
- அவகாடோ- 1
- பால் - 2 கப்
- தண்ணீர் - 1 கப்
- சக்கரை - 4 ஸ்பூன்
செய்முறை :
- நன்கு பழுத்த அவகாடோ பாதியாக வெட்டி கொட்டையை நீக்கி ஒரு ஸ்பூன் வைத்து பழத்தை எடுக்கவும்.
- மிக்ஸ்யில் அவகாடோ, பால், தண்ணீர், சக்கரை சேர்த்து நன்கு அடித்து குடிக்கவும்.
3 comments:
தகவலுக்கு நன்றி அன்பரே!!!
Priya! இது சூடா,குளிர்ச்சியா?
ARJ! இது Neutral உணவு. சூடும், குளிர்ச்சியும் இல்லை.
Post a Comment